உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை திறப்பு விழா

ரேஷன் கடை திறப்பு விழா

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.பெண்ணாடம் எல்லையம்மன்கோவில் தெரு, 7வது வார்டில், தொகுதி மேம்பாட்டு நிதி 15 லட்சம் ரூபாய் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, பெண்ணாடம் பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் குமரவேல் வரவேற்றார். புதிய கட்டடத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். கவுன்சிலர்கள் சரண்ராஜ், ஆனந்த ராமகிருஷ்ணன், வார்டு மக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ