உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வருட பிறப்பு முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிப்பு

வருட பிறப்பு முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிப்பு

பண்ருட்டி; தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சித்திரை மாத வருடபிறப்பு முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிப்பு நேற்று நடந்தது.பண்ருட்டியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சித்திரை மாத வருடபிறப்பு முன்னிட்டு விசுவாவசு வருட பஞ்சாங்கம் வாசிப்பும், பஞ்சாங்க புத்தகம் வழங்கல் சுந்தரஆஞ்சநேயர் கோவிலில் நேற்று நடந்தது.விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ஆனந்தபத்மநாபன், ராஜாராவ்,நவீன்ராஜ், மூர்த்திராவ்,சீனுவாசராவ், சிவா, பிரபாகராவ், சங்கர், குப்புசாமி நவநீதராஜா, தண்டபணி, நடராஜன், பாலாஜி, மகளிரணி தலைவி ரமாமோகன், ரேவதிகுப்புசாமி,கிரிஜாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி