உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., வாக விஷ்ணுபிரியா நேற்று பொறுப்பேற்றார்.விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,வாக இருந்த சையத் மெஹ்மூத், சென்னை சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, வேலுாரில் ஆர்.டி.ஓ., வாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா, விருத்தாசலத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவருக்கு, அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி