மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு விழா
25-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் காயத்திரி முன்னிலை வகித்தார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில், காங்., நகர தலைவர் ரஞ்சித், கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், இளைஞர் காங்., தொகுதி இளைஞரணி தலைவர் அண்புமணி, மாவட்ட பொது செயலாளர் ராஜா, ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Jul-2025