மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி: கோவில்களில் சிறப்பு வழிபாடு
20-Dec-2025
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பகல் பத்து உற்சவம் துவங்கியது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
20-Dec-2025