மேலும் செய்திகள்
வில்வித்தை சங்க மாணவர்கள் வெற்றி
13-Dec-2024
நடுவீரப்பட்டு; கடலுார் வேவ்ஸ் கால்பந்து கழக மாணவர்கள், மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 3 இடம் பிடித்தனர்.மாநில அளவிலான கால்பந்து போட்டி, தஞ்சாவூரில் நடந்தது. இதில், 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் கடலுார் வேவ்ஸ் கழக கால்பந்து வீரர்கள் கலந்து கொண்டு, 3ம் இடம் பிடித்து பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார், பயிற்சியாளர் பாபு ஆகியோரை, கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலவர் மகேஷ்குமார் பாராட்டினார்.
13-Dec-2024