பொறுப்பேற்பு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டராக, ஆனந்தகுமார் பொறுப்பேற்றார். பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் புதுச்சத்திரத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், அங்கிருந்த ஆனந்தகுமார் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார்.