உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை

காலை 9:00 மணி முதல் 2:00 வரைஎம்.பரூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணிமுகாசப்பரூர், எம்.பட்டி, கோணங்குப்பம், ரெட்டிக்குப்பம், தொட்டிக்குப்பம், சின்னபரூர், விஜயமாநகரம், காட்டுபரூர், எடச்சித்துார், மு.புதுார், வலசை, பிஞ்சனுார், இளங்கியனுார், சிறுவம்பார், டி.மாவிடந்தல், மு.அகரம்.-காலை 9:00 மணி முதல் 2:00 வரைகோ.பூவனுார் துணை மின் நிலையம்மங்கலம்பேட்டை, கர்னத்தம், பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ரூபநாராயணநல்லுார், கோ.பூவனுார், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்துார், பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிகுப்பம், முத்தனங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம், நடியப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி