மேலும் செய்திகள்
'மினிஸ்டரா வந்து ஆர்டர் போடுவார்'
12-Jul-2025
கடலுார்: கடலுார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 25 மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடலுார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்த சுகப்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12-Jul-2025