மேலும் செய்திகள்
சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்மனை விற்பனை
12-Oct-2024
கடலுார்: கடலுார், செல்லங்குப்பம் ஸ்ரீவைஷ்ணவி தேவி நகர் மனைப்பிரிவில் தீபாவளியை முன்னிட்டு மனைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விக்னேஷ் நகர், பெருமாள் நகர், டாக்டர் சண்முகம் நகர், ஸ்ரீமதி மீனாட்சி நகர் உள்ளிட்ட மனைப்பிரிவுகளின் வரிசையில் ஸ்ரீவைஷ்ணவி தேவி நகர் மனைப்பிரிவு கடலுார், செல்லங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் துவங்கப்பட்டுள்ளது.ஸ்ரீமதி மீனாட்சி நகர் விரிவு அருகில் உள்ள இந்த மனையில் 40, 30 மற்றும் 23 அடி சாலை வசதி உள்ளன. அரசால் வரைமுறைப்படுத்தப்பட்ட மனைகள் உள்ளன. மனைப்பிரிவு அருகில் பஸ் நிலையம், ரயில் நிலையம், சி.கே.கல்லுாரி, சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி, சரஸ்வதி வித்யாலயா பள்ளி, மார்க்கெட் ஆகியவை உள்ளன. உடனே வீடு கட்டி குடியேறலாம். மிக குறைந்த மனைகளே விற்பனைக்கு உள்ளது. தீபாவளி முன்னிட்டு மனைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மேலும், விவரங்களுக்கு 9787743448 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
12-Oct-2024