உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருமண வரவேற்பு விழா

 திருமண வரவேற்பு விழா

கடலுார்: கடலுார், தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட காங்.,பொருளாளர் ரமேஷ் இல்ல திருமண வரவேற்பு விழா கடந்த, 24ம் தேதி நடந்தது. விழாவில் மணமக்கள் குருநாத்-மோனிஷாவை, தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி பங்கேற்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மாநகர தலைவர் வேலுசாமி, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், ரங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். மேலும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.பி.,ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில செயலாளர்கள் சித்தார்த்தன், ராமமூர்த்தி, மாவட்டத்தலைவர்கள் திலகர், செந்தில் நாதன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் காமராஜ், கிஷோர்குமார், சிவா, மாவட்ட துணைத்தலைவர்கள் ராமச்சந்திரன், கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், டாக்டர் பிரவீன் அய்யப்பன், மாநகர தி.மு.க.,செயலாளர் ராஜா, பொருளாளர் ராஜன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ