உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி,: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, பொம்மிடி அடுத்த திப்பிரெட்டிஹள்ளி, கொண்டகரஹள்ளி, கோடுஹள்ளி, முத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.,- கோவிந்தசாமி, கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தர்மபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், நிர்வாகிகள் கந்தசாமி, மகாலிங்கம், ராஜா தாய்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ