மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா மும்மதத்தினர் பங்கேற்பு
14 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
14 hour(s) ago
அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
14 hour(s) ago
ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
14 hour(s) ago
பாலக்கோடு, தேசிய சேவா சமிதி சேவாபாரதி மற்றும் அரிமா சங்கம் இணைந்து, 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரத்த தான முகாம், பாலக்கோடு, வித்யாமந்திர் பள்ளியில் நேற்று நடந்தது. மருத்துவர் மோகனப்பிரியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் இளைஞர்கள் தன்னார்வலர்கள், உட்பட, 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அதேபோல, பாலக்கோடு அரசு மருத்துவமனை மற்றும் கெயில் நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago