நிர்வாகி நியமனம்
நிர்வாகி நியமனம்அரூர்:தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ஒப்புதலோடு, அரூர் சட்டசபை தொகுதி, காங்., அமைப்பாளராக நாசன்கொட்டாயை சேர்ந்த சுபாஷ் என்பவரை நியமனம் செய்து, அமைப்பு செயலாளர் ராம்மோகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.