உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரியில் கலைத்திருவிழா

கல்லுாரியில் கலைத்திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கலைத்திருவிழா முதல்வர் வேதபாக்கியம் தலைமையில் நடந்தது. அமைப்பியல் துறை தலைவர் பிரவின் வரவேற்றார். விழாவில் மாணவ மாணவியருக்கு தனித்தனியாக பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை