உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஐயப்ப சுவாமி கோவிலில் வருடாபிஷேக விழா

ஐயப்ப சுவாமி கோவிலில் வருடாபிஷேக விழா

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இராமியனஹள்ளியில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், 8ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கோவிலில் புதியதாக செய்யப்பட்ட விநாயகர், ஐயப்பன், முருகர் ஆகிய சுவாமி சிலைகளுக்கு பூஜை செய்து சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை