உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:00 மணி முதல், அரூர் மற்றும் மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக சாரல்மழையால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ