உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எம்.எல்.ஏ., ஆபீஸ் புதுப்பிப்பு

எம்.எல்.ஏ., ஆபீஸ் புதுப்பிப்பு

அரூர்: தமிழகத்தில் கடந்த ஏப்., 23ல், சட்டசபை தேர்தல் நடத்தப்-பட்டு, புதிய எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சம்பத்குமார், 3வது முறை-யாக வெற்றி பெற்றார். இந்நிலையில், அரூர் எம்.எல்.ஏ., அலுவ-லகத்தை துாய்மை படுத்தி, பெயின்ட் அடிக்கும் பணியில் தொழி-லாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை