உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடத்துாரில் புதிதாக திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடத்துாரில் புதிதாக திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டிகடத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட, 6-வது வார்டு அரூர் மெயின் ரோடு பகுதியில், 15வது நிதி குழு மானிய திட்டத்தில், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு (ஆர்.ஓ) நிலையம் அமைக்கப்பட்டது .இதை மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று பேரூராட்சி தலைவர் மணி திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், பேரூராட்சி தலைவர் தலைவர் வினோத், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் மோகன், செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை