உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூட்டுறவு சங்கத்தில் எண்ணெய் விற்பனை

கூட்டுறவு சங்கத்தில் எண்ணெய் விற்பனை

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தகடூர் செக்கு எண்ணெய் என்ற பெயரில், கடலை எண்ணெய், எள் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் விற்பனையை நேற்று கூட்டுறவு சங்கங்களின் தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் சரவணன் துவக்கி வைத்தார். இதில், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !