உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தாசில்தார், பி.டி.ஓ., மாற்றம்

தாசில்தார், பி.டி.ஓ., மாற்றம்

பாப்பிரெட்டிப்பட்டிபாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராக பணியாற்றி வந்த வள்ளி, தர்மபுரி நிலம் எடுப்பு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த செந்தில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.இதே போன்று, பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த செல்வன், அரூர் பி.டி.ஓ.,வாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், பாப்பிரெட்டிப்பட்டிக்கு மாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !