மேலும் செய்திகள்
இரு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
05-Jul-2026
மொரப்பூர்: பென்னாகரம் தாலுகா சின்னவத்தலாபுரத்தை சேர்ந்தவர் குழந்தை ஏசு, 30, இவரது மனைவி மலர்விழி, 23. குழந்தை ஏசு வேலுாரில் உள்ள சிப்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 21ல் மாலை, 5:30 மணிக்கு மலர்விழி தன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார்-படி ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.மொரப்பூர் அடுத்த அம்பாலப்பட்டியை சேர்ந்தவர் ரதிதேவி, 21. இவர், நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தவர் கடந்த, 15ல் மதியம் மாயமானார். அவரது தந்தை குருபரன், 50, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jul-2026