உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க., பிரசாரம்

எரியோடு: எரியோட்டில் கரூர் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து தலைமை நிலைய பேச்சாளரும் நடிகையுமான பாத்திமா பாபு பிரசாரம் செய்தார்.மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள், நகர செயலாளர் அறிவாளிபாலசுப்பிரமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை