உள்ளூர் செய்திகள்

வேளாண் பணி பயிற்சி

வடமதுரை: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, வி.சரண்யாதேவி, சி.சத்யா, ச.ஷான்மதி, சு.சர்மிளா, கா.சோபிகா, ஜெ.சோனியா, ச.சொர்ணா, ஜீ.சுபிக்ஷா ஆகியோர் கிராமப்புற வேளாண் பணி திட்டத்தின்கீழ் வடமதுரையில் தங்கினர். இவர்கள் திண்டுக்கல் உழவர் சந்தையில் விற்பனை முறை, இதன்மூலம் உழவர்கள் பயனடையும் முறை பற்றியும் கற்றிந்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை