உள்ளூர் செய்திகள்

டிரைவர் தற்கொலை

எரியோடு : கோவிதுார் தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த டிரைவர் அமுல்பிரகாஷ் 34.குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை