உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பார்வையற்றோருக்கு உதவி

பார்வையற்றோருக்கு உதவி

வேடசந்தூர், மே 19 -- விவசாயிகள் தினத்தை முன்னிட்டு வேடசந்தூர் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் வேடசந்தூரில் இயங்கி வரும் பார்வையற்றோர் நல சங்க பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. பார்வையற்றோர் சங்க தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார்.‌ குடகனாறு பாதுகாப்பு சங்க கவுரவ தலைவர், கல்வார்பட்டி ஓய்வு ஆசிரியர் சக்திவேல் தலைமை வகித்து வேட்டி சேலைகளை வழங்கினார். குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !