மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கம்
02-Aug-2024
நுகர்வோர் சட்டம் விழிப்புணர்வு கூட்டம்
10-Aug-2024
திண்டுக்கல்:திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரியின் பொருளாதாரத் துறை சார்பில் கல்லுாரி தாளாளர் ரெத்தினம், கல்லுாரி இயக்குனர் துரை ரெத்தினம் ஆலோசனையில் முதல்வர் சரவணன் வழிகாட்டுதலில் பொருளாதாரத் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து மாணவர்கள் கள ஆய்வு செய்தனர். பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் அருண் ஏற்பாடுகளை செய்தார்.
02-Aug-2024
10-Aug-2024