மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி
09-Jul-2026
ஆன்மிகம் -உற்ஸவ திருவிழாவில் முளைப்பாரி, மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல், பத்ரகாளியம்மன், பகவதி அம்மன் கோயில், நாடுகண்டனுார், வடமதுரை, காலை 7:00 மணி, நாடகம், இரவு 9:00 மணி. சோமவார பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி. -
09-Jul-2026