உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்றைய நிகழ்ச்சி ஆட்...

இன்றைய நிகழ்ச்சி ஆட்...

சஷ்டி பூஜை முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி. ஆதித்ய பூஜை மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !