உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு

 அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே தொகுதி அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதை வேட்பாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி த.மா.கா., வேட்பாளர் சேகர், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !