உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

வடமதுரை, ஆக.26- வடமதுரை முத்தாலம்மன் கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் யாக சாலையில் வைத்து கணபதி, விக்னேஸ்வர பூஜைகள், ருத்ர, பிரயசித்த, பஞ்ச சுத்த, பூர்ணாஹூதி ஹோமங்கள் நடந்தன. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன், சவுந்தரராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் யாகசாலை பூஜைகளை நடத்தினர். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ