உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புலிப்பாணி ஆசிரமத்தில் அயோத்தி அழைப்பிதழ்

புலிப்பாணி ஆசிரமத்தில் அயோத்தி அழைப்பிதழ்

பழநி : அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் ஜன.22 அயோத்தியில் நடக்கும் ராமஜென்ம பூமி கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பழநி புலிப்பாணி ஆசிரமத்திற்கு வழங்கப்பட்டது. இதனை சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகளிடம் வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மதுரை கோட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ