உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிவில் சர்வீஸ் அறிமுக பயிற்சி

சிவில் சர்வீஸ் அறிமுக பயிற்சி

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் மதுரை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் சிவில் சர்வீஸ் குறித்த அறிமுக பயிற்சி முகாம் நடந்தது. பல்கலை வேலை வாய்ப்பு பணியக இயக்குனர் அனிதா பயஸ் தலைமை வகித்தார். வன பாதுகாவலர் காஞ்சனா, அகாடமி மேலாளர் அர்ஜூன் நாதன் பேசினர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பணியக துணை இயக்குனர் அருணாச்சலம், வேலை வாய்ப்பு அலுவலர் கிங்ஸ்லி ராஜேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ