உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கம்யூ., மறியல்:114 பேர் கைது

கம்யூ., மறியல்:114 பேர் கைது

திண்டுக்கல் : சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், தொழிற்சங்க உரிமை ஜனநாயக உரிமையை பறிக்கும் போலீசார் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டக்குழு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு மறியல் நடந்தது. சி.ஐ.டி.யு.,மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வடக்கு போலீசார் மறியலில் ஈடுபட்ட 114 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை