உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கம்யூ., ஆர்ப்பாட்டம்

கம்யூ., ஆர்ப்பாட்டம்

நத்தம்; மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள் அறிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ராணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சின்னக்கருப்பன், பெருமாள், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி