உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பழநி : பழநி கிரிவலப்பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி அடிவாரம் சாலையோர வியாபாரிகள் சார்பில் வி.சி.க., பொதினிவளவன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.சி.க. பாவேந்தன், வாஞ்சிநாதன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ