மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்..
05-Jun-2025
பழநி: திண்டுக்கல்லில் இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பழநியில் மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
05-Jun-2025