மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் உத்திரமேரூரில் ஆர்ப்பாட்டம்
05-Sep-2025
பழநி:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள முறைகேடுகளை தடுக்க வேண்டும். பதிவு செய்து அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் அன்பு செல்வன், மாவட்ட குழு உறுப்பினர் பேச்சியம்மாள் கலந்து கொண்டனர்.
05-Sep-2025