உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதியார் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் முகமது நசுருதீன், செல்லமுத்து தலைமை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை