தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்:தொகுதி மறுவரையறை மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதவை திரும்பபெற வலியுறுத்தி தி.மு.க., மாவட்ட அலுவலகம் முன்பு நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் தி.மு.க.,வேட்பாளர் செந்தில்குமார், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா பங்கேற்றனர்.