ட்ரோன் மருந்து தெளிப்பு பயிற்சி
கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை அட்மா திட்டத்தில் வேளாண் பொறியியல் துறையினர் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது. அலுவலர்கள் மூர்த்தி, கிருஷ்ணா பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார். தாண்டிக்குடி வடகரை பாறையில் அட்மா திட்டத்தின் மூலம் பழங்குடி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பண்ணை நடந்தது.