யானை நடமாட்டம்
பழநி: பழநி ஆயக்குடி, வரதமா நதி அணை பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் பொதுமக்கள் நேரில் கண்டுள்ளனர். தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.