உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

பழநி:பழநி பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவர் அங்குராஜ், செயலாளர் கலைஎழில்வாணன், பொருளாளர் பச்சை முத்து, துணைத் தலைவர் பால்சாமி, இணை செயலாளராக தெண்டபாணி, தணிக்கையாளர் கார்த்திகா, நூலகர் திலோத்தமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை