விலை உயர்ந்த முல்லை பூக்கள்
நிலக்கோட்டை : நிலக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் மல்லிகை பூக்களின் வரத்து குறைவால் முல்லை, பிச்சி பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. கிலோ மல்லி ரூ. 1500, கனகாம்பரம் ரூ. 1500, முல்லைப்பூ ரூ. 750, பிச்சி பூ ரூ. 550 , ரோஜா ரூ. 130, சம்பங்கி ரூ. 80, செண்டுமல்லி ரூ. 60க்கு விற்பனையானது.