உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தீத்தடுப்பு ஒத்திகை

 தீத்தடுப்பு ஒத்திகை

பழநி: தீயணைப்பு நிலையம் சார்பில் பழநி கோயில் வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கோயில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு, திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைப்பது, தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றுவது, தீத்ததடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் ஆகியவை பயிற்றுவிக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ