உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீ தொண்டு நாள் அனுசரிப்பு

தீ தொண்டு நாள் அனுசரிப்பு

வேடசந்துார்: தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் பணியில் இருக்கும் போது இறந்தவர்கள் நினைவாக தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. வேடசந்துார் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் இறந்தவர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை