மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு வனம் குறித்த விழிப்புணர்வு
28-Feb-2026
பாலசமுத்திரம்: பழநி அருகே தேக்கம்தோட்டம் வன சோதனைச்சாவடி பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வனச்சரகர் கோகுலகண்ணன், வனவர் பழனிச்சாமி, வனத்துறையினர் பங்கேற்று தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி வனத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
28-Feb-2026