மேலும் செய்திகள்
காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி
21-Dec-2024
திண்டுக்கல்: திண்டுக்கல்- - திருச்சி ரோடு செட்டிநாயக்கன்பட்டி பிரிவு எஸ்.எஸ்.எஸ்., மீட்டிங் ஹாலில் நடந்து வரும் பர்னிச்சர் எக்ஸ்போ 2025 கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது:கை தேர்ந்த கலைஞர்களைகொண்டு வடிவமைக்கப்பட்ட நிலம்பூர் டீக் உட் ஷோபா, டெல்லி குஷன் ஷோபா, திவான் தேக்கு மர கட்டில்கள், மர ஊஞ்சல், ஈசி சேர்கள் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்களும்குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன்வழங்கப்பட்ட நிலையில்,கண்காட்சியானதுஇன்றுடன் நிறைவு பெறுகிறதுஎன்றார். தொடர்புக்கு 99528 99865.
21-Dec-2024