மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
16-Dec-2025
பழநி: பழநி தாழையூத்து சுப்பிரமணிய கலை அறிவியல் கல்லுாரியில் பதினெட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சரவணன் 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்லுாரி நிறுவனர் சுப்பிரமணி, தலைவர் ஜெயலட்சுமி, தலைமை செயல் அதிகாரி ஸ்வேதா கலந்து கொண்டனர்.
16-Dec-2025