உள்ளூர் செய்திகள்

குருபூஜை விழா

கன்னிவாடி:கசவனம்பட்டி அருகே மேலத்திப்பம்பட்டியில் மணி சித்தர் கோயிலில் குரு பூஜை நடந்தது. 16 வகை திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகேஸ்வர பூஜை, குரு பூஜை நடந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை